பாஜகவின் 600 நாட்கள் பிளான் இதுதான்

by Editor / 13-08-2024 04:36:15pm
பாஜகவின் 600 நாட்கள் பிளான் இதுதான்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக 600 நாட்கள் திட்டத்தை தீட்டியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூரில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை இத்திட்டத்தை அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 600 நாட்கள் இருக்கும் நிலையில், இதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சரத்குமார், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via