கர்ப்பமான ஊழியர் பணி நீக்கம்.. ரூ.31 லட்சம் இழப்பீடு
மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் கர்ப்பமான ஊழியரை பணி நீக்கம் செய்ததற்கு இழப்பீடாக ரூ.31 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்த நிகிதா திச்சன், 2வது முறையாக கர்ப்பமானதால் வேலையை இழந்தார். இந்த பணிநீக்கம் சட்ட விரோதமானது என்று கூறிய உயர் நீதிமன்றம், நிகிதாவுக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
Tags :