தமிழ்நாட்டின் பொக்கிஷம் கன்னிமாரா நூலகம்

by Staff / 21-10-2024 12:18:39pm
தமிழ்நாட்டின் பொக்கிஷம் கன்னிமாரா நூலகம்

கேப்டன் ஜான் மிட்செல் 1860 இல் ஒரு சிறு நூலகத்தை சென்னை அருங்காட்சியகத்தோடு இணைத்து தொடங்கினார். எயில்பேரி நூலகத்தின் தேவைக்கு அதிகமான புத்தகங்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்தன. பின்னர் பெரிய நூலகம் ஒன்றை கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள், அப்படி சென்னை எழும்பூரில் எழுந்தது தான் கன்னிமாரா நூலகம். 1896-ல் நூலகம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகிறது.

 

Tags :

Share via