அறுபடையில் திருச்செந்தூர் மட்டும் வித்தியாசப்படுவது ஏன்

by Staff / 21-10-2024 12:25:37pm
அறுபடையில் திருச்செந்தூர் மட்டும் வித்தியாசப்படுவது ஏன்

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர் சோலை ஆகியவற்றை தான் நாம் அறுபடை வீடுகள் என கூறுகிறோம். இவற்றுள் திருச்செந்தூர் மட்டுமே மலைகோயிலாக இல்லாமல் கடற்கரை கோயிலாக உள்ளது. ஆனால் உண்மையில் திருச்செந்தூர் கோயிலும் மலையுடன் தொடர்புடைய குடவரை கோயில் தான். விரிவாக்க பணிகளுக்காக பாறைகள் உடைக்கப்பட்டு, அப்புறப்படுத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via

More stories