பாலியல் வழக்கில் திலீப் மற்றும் உறவினரிடமிருந்து 11.161 வீடியோக்கள் மீட்பு

by Staff / 16-04-2022 03:47:10pm
பாலியல் வழக்கில் திலீப் மற்றும் உறவினரிடமிருந்து 11.161 வீடியோக்கள் மீட்பு

நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், வீடியோ உள்ளிட்ட பல ஆதாரங்கள் சிக்கிய நிலையில், நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திலீப் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட உறவினர்கள் உட்பட பலரது செல்போனில், டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர். இதில்11 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வீடியோக்களும், 22 ஆயிரம் ஆடியோக்கள் மற்றும் இரண்டு லட்சம் புகைப்படங்கள் என ஒரு பெரிய டேட்டாவை , நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் திலீப்பின் மனைவியும், மலையாள நடிகையுமான காவியா மாதவனை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via