எகிப்த் இந்தியாவை கோதுமை கொள்முதல் நாடாக அங்கீகரிப்பு.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதுடன் அங்கு பொருளாதார தடைகள் காரணமாக , இருநாடுகளிடம் கோதுமை இறக்குமதி செய்ய முடியவில்லை.
எனவே மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் பஞ்சாப் மாநிலங்களில் கோதுமை வயல்களை எகிப்து அதிகாரிகள் பார்வையிட்டு சென்றபோது, கோதுமை கொள்முதலுக்கான நாடாக இந்தியாவை அங்கீகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் டன் கோதுமையை எகிப்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உதவும்.
Tags :