பஞ்சாபில் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 300யூனிட் மின்சாரம் இலவசம்.

by Staff / 16-04-2022 03:54:26pm
பஞ்சாபில் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 300யூனிட் மின்சாரம் இலவசம்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போது இலவச மின்சாரம் வழங்க அறிவிப்பானது , ஆம் ஆத்மி கட்சியின்  மிக முக்கியமான வாக்குறுதியாக இருந்தது. 

தற்போது ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைவதை ஒட்டி 300 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம், 10 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் உட்பட 25 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்புதல் போன்ற, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via
Logo