ரேஷன் கடைகளுக்கு வரும் 17ம் தேதி வேலை நாள்

by Editor / 14-01-2022 11:23:46pm
ரேஷன் கடைகளுக்கு வரும் 17ம் தேதி வேலை நாள்

தமிழக அரசு வரும் 17ம் தேதி ரேஷன் கடைகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது. அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து உணவு வழங்கல் துறை நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது. இந்நிலையில்,கார்டுதாரர்கள் அத்தியாவசிய சேவைகளை பெற ஏதுவாக, 17ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் உணவு வழங்கல் துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories