கொரோனா தொற்றின் எண்ணிக்கை தானாக குறையாது

by Editor / 14-01-2022 11:14:54pm
கொரோனா தொற்றின் எண்ணிக்கை தானாக குறையாது

கொரோனா தொற்றின் எண்ணிக்கை தானாக குறையாது, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே குறையும். அபராதம் வசூலிப்பது எங்களின் சாதனை இல்லை, வேதனையாக உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

 

Tags :

Share via