சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

by Admin / 26-10-2025 05:52:14pm
 சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 28 அன்று 'மோந்தா' புயல்,ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .இதன் காரணமாக, சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via