கரூர் கூட்ட நெரிசல்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்.

by Admin / 26-10-2025 06:05:18pm
கரூர் கூட்ட நெரிசல்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்..அதற்காக கட்சியினர் தனியார் சொகுசு பேருந்தில் பாதிக்கப்பட்ட 33 குடும்பத்தினரை அழைத்து வருகின்றனர். நான்கு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் விமானத்தில் வர உள்ளதாக தகவல்.

Tags :

Share via