உக்ரைனில் ஆயிரம் பேருக்கு மேலிருந்த வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் 10 பேர் பலி

by Editor / 28-06-2022 01:28:37pm
உக்ரைனில் ஆயிரம் பேருக்கு மேலிருந்த வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் 10 பேர் பலி


 உக்ரைன் கிராமென்சுக் நகரில் ஆயிரம் பேர் குழுமியிருந்த வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதல் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீ வேகமெடுத்து கட்டடம் முழுவதும் பரவியது அவசர சேவைகள் பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மிட்கப்பட்டனர் தாக்குதலின்போது ஆயிரம் பேர் வளாகத்திலிருந்து கற்பனை செய்து கூட பார்க்க முடியாததாக உள்ளது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo