குடிநீர்த்தொட்டிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய குடியிருப்போர் நலச் சங்கம்

by Editor / 05-06-2022 09:07:01pm
குடிநீர்த்தொட்டிக்கு  மலர்வளையம் வைத்து  அஞ்சலி செலுத்திய  குடியிருப்போர் நலச் சங்கம்

சுந்தரபாண்டிபுரம் ஏழாவது வார்டு பகுதியில் உள்ள.நாவிதர் தெருவில் நெடுநாட்களாக சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் நிர்வாகத்தால் சரி செய்யப்படாத  சின்டெக்ஸ் குழாய்க்கு சீர்செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்துத்தும் அதே தெருவில் பொது குடிநீர் குழாய் அமைத்து தந்திடவும் வலியுருத்தி முதல் கட்ட போராட்டமாக  மலர்வளையம் வைத்து இறுதி(கண்ணீர்) அஞ்சலி செலுத்த இப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories