ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

by Editor / 27-08-2022 03:48:23pm
ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராம் மணிகண்டபிரபு என்பவரின் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா விற்பனை செய்த மணிகண்டபிரபு என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 6 மூட்டை ஹான்ஸ் குட்கா பான் மசாலா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

 

Tags :

Share via

More stories

Logo