சென்னையில் வருமான வரித்துறை சோதனை

by Staff / 18-10-2023 11:51:43am
சென்னையில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

 

Tags :

Share via