நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் ஹால்ட்வானி நகரத்தில் இருந்து வடகிழக்கு பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்வு ஏற்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் லேசாக ஆடத் தொடங்கிது. இதனை அறிந்த பெரும்பாலானவர்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறிய வெட்ட வெளிக்கு வந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் உத்தராகண்ட் மாநில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Tags :