துப்பாக்கிச்சூடு-தேசிய மனித உரிமை  ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவு

by Editor / 25-06-2021 08:36:27pm
 துப்பாக்கிச்சூடு-தேசிய மனித உரிமை  ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த தமிழ்நாடு முதன்மைச் செயலாளரும் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. இருவரும் சீலிட்ட உரையில் அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo