கோடைக்காலம் என்பதால் அதிகரிக்கும் மின்தேவை.

by Editor / 31-03-2024 06:31:48am
கோடைக்காலம் என்பதால் அதிகரிக்கும் மின்தேவை.

தமிழ்நாட்டின் இதுவரையிலான அதிகபட்சமாக 29.03.2024 அன்று மின்சார நுகர்வு 426.439 மில்லியன் அலகுகள் பதிவாகியுள்ளது.  தமிழ்நாடுமின்பகிர்மானகழகம் தொடர்ந்து  மின் விநியோகத்தை உறுதி செய்து வருகிறது. 20.4.2023 கடந்தாண்டு அதிகபட்சமாக மின்பயன்பாடு  423.785 மில்லியன் யூனிட்டாக இருந்தது இந்தாண்டு 2654மில்லியன் யூனிட் அதிகரித்துள்ளது.மேலும் மார்ச் மாதத்திலேயே இந்தளவு அதிகரித்துள்ளதுஎன்றால் இன்னும் கோடைகாலமான ஏப்ரல் மாதத்தில் இன்னும் மின்சார தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மின்வாரியம் அதற்கான முன்னேற்பாடுகளை தடையில்லா மின்சாரம் வழங்கிட முயற்சிகளை மேற்கொண்டுவரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Tags : கோடைக்காலம் என்பதால் அதிகரிக்கும் மின்தேவை.

Share via

More stories