திமுக கூட்டணி வலுவாக உள்ளது - திருமாவளவன்

by Editor / 19-06-2025 03:44:44pm
திமுக கூட்டணி வலுவாக உள்ளது - திருமாவளவன்

மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு. எனவே கூட்டணியின் வலிமையை பாதுகாக்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. திமுக கூட்டணியில் எந்த ஊசலும் இல்லை. மாற்று சிந்தனையும் இல்லை. தொகுதிப் பங்கிட்டில் கூடுதலான இடங்களை கேட்போம். பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo