அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து

by Admin / 04-04-2023 12:16:06pm
அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்7.04. 2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில்7.04. 2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த செயற்குழு கூட்டம் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து
 

Tags :

Share via