இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 14 நாட்களாக தொடர்கிறது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 14வது நாளை எட்டி உள்ளது சென்னை எக்மோரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நீண்ட நாட்களாக போராட்ட நீடிப்பதால் பல ஆசிரியர்களும் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் நிதிச் சுமையை காரணம் காட்டி கோரிக்கை நிறைவேற்றுவது இன்னும் இறுதி முடிவு வெட்டப்படவில்லை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் போராட்டம் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை.
Tags :



















