திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சீக்கிய ஏழு பேரும் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சீக்கிய ஏழு பேரும் உயிரிழப்பு.20 மணி நேரம் நடந்து வந்த மீட்பு மணி நிறைவு காவல்துறை தகவல்.அனைத்து உடல்களும் மீட்பு.உயிரிழந்த ஒரு விவரம்.தேசிய மீட்பு படை, தீயணைப்பு படை, காவல்துறை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
(1)ராஜ்குமார்
(2) மீனா
(3)கௌதம்
(4) இனியா
(5) மகா
(6) வினோதினி
(7) ரம்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
Tags : திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சீக்கிய ஏழு பேரும் உயிரிழப்பு