டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும்:இந்திய வானிலை மையம் கணிப்பு!

by Editor / 02-12-2024 08:22:52pm
டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும்:இந்திய வானிலை மையம் கணிப்பு!

டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும்என  இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு.சில மாவட்டங்களில் இயல்பைவிட 75% அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்.
 

 

Tags : டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும்:இந்திய வானிலை மையம் கணிப்பு!

Share via