அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பொதுக்குழு தீர்மானங்கள்- சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

by Editor / 28-03-2023 08:38:56am
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பொதுக்குழு தீர்மானங்கள்- சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவால் எம்எல்ஏக்கள் தொடர்ந்து வழக்குகள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார் இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : சென்னை உயர்நீதிமன்றம்

Share via