அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

by Editor / 11-07-2022 02:54:36pm
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் நத்தம் விசுவநாதன் அதிமுகவுக்கு எதிராக எதிர்கட்சியான திமுக உடன் நட்பு பாராட்டுவதால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நிக்க  சிறப்பு தீர்மானம். திமுகவுடன் இனைந்து அதிமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் அதிமுக பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் ஜே சி டி  பிரபாகர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அதிமுகவில் இருந்து நீக்கம். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று முதல் தற்போது முதல் அதிமுகவிலிருந்து நீக்கப்படுகின்றன.

 

Tags :

Share via