கைது செய்தாலும் கூட்டணி தொடரும்.. ஆம் ஆத்மி கட்சி

by Staff / 23-02-2024 01:12:19pm
கைது செய்தாலும் கூட்டணி தொடரும்.. ஆம் ஆத்மி கட்சி

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இன்னும் 2, 3 நாட்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல் வந்த வண்ணம் உள்ளன. இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எங்களுக்கு விசாரணை ஏஜென்ஸிகளைக் கண்டு பயம் இல்லை. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories