எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு

by Staff / 07-04-2023 11:50:09am
எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு

எரிவாயு விலை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு மற்றும் சிஎன்ஜி விலை குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச விலையைப் பொருட்படுத்தாமல் எரிவாயு விலை இந்திய கச்சா சந்தையுடன் இணைக்கப்படும். இதனால் சமையல் எரிவாயு, சிஎன்ஜி விலை 10% வரை குறையும். எரிவாயு விலை மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், கர்நாடக சட்டப்பேரவை எதிரொலியாக விலை குறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories