போலி வங்கி கணக்குகளை தொடங்கி சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 3 சீனர்கள் கைது
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்த மூன்று சீனர்களை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இதே வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டின் பெயரில் இரண்டு சீனர்களை நொய்டா போலீசார் கைது செய்த நிலையில் இது தொடர்பாக சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags :



















