குரங்கு அம்மை தொற்று அறிகுறியுடன் 8 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 31-07-2022 02:23:11pm
குரங்கு அம்மை தொற்று அறிகுறியுடன் 8 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திர மாநிலம் குண்டூரில் குரங்கு  குரங்கு அம்மை தொற்று அறிகுறியுடன் 8 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறுவனின் இரத்த  மாதிரி புனேவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அச்சிறுவன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபோன்று பெங்களூருவில் சிறுநீரகம் மற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவைச்சேர்ந்தவருக்கும்  குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். 

 

Tags :

Share via

More stories

Logo