பி.இ.,பிடெக் செமஸ்டர் தேர்வுஅட்டவணை-அண்ணாபல்கலைக்கழகம்

பி.இ.,பிடெக் செமஸ்டர் தேர்வுஅட்டவணை-அண்ணாபல்கலைக்கழகம்
பொறியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணாபல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.தேர்வுகள் பிப்ரவரி 01 ஆம் தேதியிலிருந்து தொடங்கி மார்ச் 01 வரை நடக்கிறது.
காலை 9.30-12.30
மாலை2.30- 5.30 வரை தேர்வுகள் ஆன் லைனிவ் நடைபெறும். மேலும் விபரங்கள் அறிய aucoe.annauniv.edu/
timetable
Tags :