முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று அதிமுக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, அவர்கள், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
Tags :