காற்று வாக்குல இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்

by Editor / 21-06-2022 12:26:35pm
காற்று வாக்குல  இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்

ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்டேக்கா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டர்.பந்தர்  கிராமத்தைச் சேர்ந்த ஆரோன் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த   குஷன் என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக திருமணமாகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது இதனிடையே சந்தீப் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்குவங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு பணிபுரியும் சுவாதி என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கிராமத்தினர் மற்றும் குஷன் மற்றும் சுவாதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிராம பஞ்சாயத்தில் விசாரணை நடைபெற்று இருவரையும் திருமணம் செய்ய வேண்டும் என்று தீா்ப்புவழங்கினா்.

 

Tags :

Share via

More stories