சிக்கலைத் தீர்க்கும் யோகா பயிற்சி பிரதமர் மோடி

by Editor / 21-06-2022 12:35:42pm
சிக்கலைத் தீர்க்கும் யோகா பயிற்சி பிரதமர் மோடி

யோகா பயிற்சி நாட்டிற்கும் உலகிற்கு அமைதியை ஏற்படுத்துகிறது என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மைசூர் அரண்மனை வளாகத்தில் 15.000 பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார் 8வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் யோகா மனிதனிடத்திலும் சமூகத்திலும் அமைதியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டர். தனிநபர் மற்றும் இன்றி நாட்டிற்கும் உலகத்திற்கும் யோகா அமைதியை தருவதாக கூறி மோடி மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க உதவும் என்ற நாடு முழுவதும் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர்கள் ஆளுநர்கள் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories