தமிழ்நாட்டில்  மழை பெய்ய வாய்ப்பு.

by Admin / 10-04-2026 07:59:11pm
தமிழ்நாட்டில்  மழை பெய்ய வாய்ப்பு.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் .. தென்தமிழகம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்  சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது..

 

Tags :

Share via
Logo