சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

by Admin / 10-04-2026 08:01:43pm
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது ..நாளை காலை அவர் பதவி ஏற்பார்.பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து தலைமைச்செயலாளர், டி.ஜி.பி ,லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி மாற்றப்பட்ட நிலையில், இப்பொழுது சென்னை காவல் ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.

Tags :

Share via
Logo