பெட்ரோலிய விலை உயராது -மத்திய பெட்ரோலிய அமைச்சர்

உ.பி,பஞ்சாப்,கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலத்தேர்தல் நடந்து முடிந்ததும் பெட்ரோல் ,டீசல் விலை உயரும் என செய்திகள் பரவி வந்தநிலையில் பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கச்ச எண்ணெய் உயர்வதால் பெட்ரோல்,டீசல் விலை உயரலாம் என்னும் கருத்து உலவிய நிலை அமைச்சரின் பதிலால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Tags :