தெலுங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

by Admin / 26-02-2022 02:34:55pm
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட 2 பேர் பலி.

நகர்ஜுன சகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் விமான பயிற்சி மையம் உள்ளது பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான பயிற்சி நிலையம் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.

ஹெலிகாப்டரை இயக்கி பயிற்சி பெற்று வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் மகிமா என்பவர் உயிரிழப்பு.

பயிற்சியின் போது மிகவும் தாழ்வாகப் பறந்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல்.

துங்காதுர்தி  கிராமம் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்து சாம்பலானது மிகவும் தாழ்வாகப் பறந்த போது மின்சார டவரில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்

 

Tags :

Share via