சூர்யா சிகரெட் பிடித்தபடி கம்பீரமாக வருவது போன்ற காட்சி

நடிகர் சூர்யா 44- வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தில் டைட்டில் டீசர் வெளியானது.. இதில் சூர்யா சிகரெட் பிடித்தபடி கம்பீரமாக அவரைச் சுற்றி நான்கு ஐந்து பேர் வருவது போன்ற காட்சி வெளியிடப்பட்டிருந்தது கண்டு அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கங்குவார் திரைப்படம் தான் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என்று நினைத்திருந்த நேரத்தில், கார்த்திக் சுப்பாராஜா இயக்கத்தில் சந்தோஷ நாராயணன் இசையில் இந்த படம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.

Tags :