அதிமுக ஒன்றிய குழுத் தலைவர் மக்களவை உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

by Editor / 26-02-2022 02:32:37pm
 அதிமுக ஒன்றிய குழுத் தலைவர் மக்களவை உறுப்பினர் கனிமொழி  முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன் அதிமுகவிலிருந்து விலகி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
 
Tags : அதிமுக ஒன்றிய குழுத் தலைவர் திமுகவில் இணைந்தார்.

Share via

More stories