4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.

by Editor / 02-02-2023 02:26:50pm
4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். முதலமைச்சரின் கள ஆய்வில் கிடைத்த தகவல் அடிப்படையில் திட்ட செயற்படுங்கள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை. ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர், துறை செயலர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

 

Tags :

Share via