தமிழகத்தில் இதற்கு தடை.. அமைச்சர் தகவல்

by Editor / 19-08-2022 03:52:14pm
தமிழகத்தில் இதற்கு தடை.. அமைச்சர் தகவல்

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட், சாண பவுடர் விற்பனையை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via