பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் மரணம்.

by Editor / 04-08-2023 09:06:31am
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் மரணம்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சண்முகப் பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதாகும் அரவிந்து திருமணம் ஆன ஓராண்டுக்குள் மாரடைப்பால் உயிர் இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் பாடி பில்டரும் கூட. நாதஸ்வரம், வாணி ராணி, ஆகிய தொடரிலும் சுருதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் மரணம் சின்னத்திரை நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

Tags :

Share via