பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று

by Admin / 03-05-2026 10:07:03am
பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-27) பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.மாணவர்கள் www.tneaonline.org என்ற  இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

 

Tags :

Share via
Logo