தேவநாதன் யாதவை அண்ணாமலை பாதுகாக்க கூடாது

by Editor / 13-08-2024 04:33:34pm
தேவநாதன் யாதவை அண்ணாமலை பாதுகாக்க கூடாது

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தததாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் இன்று  கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் சில மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார். ”சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிநிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார். தேவநாதனை, அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது" என்று கூறியிருந்தார்.

 

Tags :

Share via