சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு

by Admin / 18-01-2024 10:10:37am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு ..ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து 5780 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது .ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46 ஆயிரத்து 240 .24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6250 ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாய் ஒரு கிராம் வெள்ளி 40 காசு குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனையாகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு
 

Tags :

Share via