சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்"

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு கிரிமினல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார் மேலும் . முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும். சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்" என்று பேட்டியளித்துள்ளார்.
Tags : சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்"