சமந்தாவின் யசோதா
பெரும் பரபரப்பிற்கிடையே நவம்பர் 11.11.2022 அன்று வெளிவரயிருக்கிறது,சமந்தா நடித்து ஐந்து மொழிகளில்பான் இந்தியப்படமாக..யசோதா. இந்தியாவில் அதிகபேரால் விரும்பப்படும் நடிகை பட்டியலில் முதலிடத்திலிருக்கும் சமந்தா...சர்ச்சைகுரிய கதை களத்துடன்கூடிய யசோதாவில நடித்திருக்கிறார் .வரலட்சுமி,உன்னி முகுந்தனுடன் இணைந்து நடித்திருக்கும் சமந்தா வாடகை தாயாக..வந்து ..அதன் மூலம் மருத்துவமனைகள் செய்யும் அநியாயங்களைத்துப்பறிந்து..அக்கொடுமைக்கு முடிவு கட்டும் துணிச்சல் பெண்மணியாக ..ஆக்ரோஷத்துடன் சண்டைஇடும் தைரியமிக்க வீராங்கனையாக.....தற்பொழுது நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் இரட்டைக்குழந்தை பெற்றது. மருத்துவமனை சிக்கலில் மாட்டியிருப்பது ..உள்ளிட்ட..பிரச்சனைகள்..பற்றிய விவாதங்கள் போய்கொண்டிருக்கும்நிலையில் இப்படம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















