இன்று இரவு வானில் தோன்றும் 2022 ஆம் ஆண்டிற்கான சூப்பர் நிலா இந்தியாவில் எத்தனை மணிக்கு காணலாம்

by Editor / 13-07-2022 01:24:15pm
இன்று இரவு வானில் தோன்றும் 2022 ஆம் ஆண்டிற்கான சூப்பர் நிலா இந்தியாவில் எத்தனை மணிக்கு காணலாம்

2022 ஆம் ஆண்டிற்கான சூப்பர் நிலா என்று அழைக்கப்படும் பெருநிலவு இன்று இரவு காட்சி அளிக்க உள்ளது .ஓராண்டில் 3 அல்லது 4 முறை தோற்றமளிக்கும் சூப்பர் நிலா இந்திய மற்றும் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12 மணி அளவில் காட்சி அளிக்க உள்ளது. பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றிவரும் நிலா ஒரு புள்ளியில் பூமிக்கு மிக அருகில் மற்றொரு புள்ளியில் தொலைவிலும் சென்றுவரும் நீள்வட்டப்பாதையில் தொலைதூரம் அப்போஜி என்றும் அருகில் உள்ள புள்ளிபெரிஜி  என்றும் அழைக்கப்படுகிறது. முழுநிலவு புள்ளியில் தோன்றும்போது வழக்கத்தைவிட 17% பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் இந்த நிகழ்வில் சூப்பர் நிலா அதாவது பெரு நிலா என்று அழைக்கிறோம்.

 

Tags :

Share via

More stories