ஜெகத்ரட்சகன் 900 கோடி ரூபாய் வரி மறைப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை.

திமுக எம் பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய நூறு இடங்களில் வருமான வரித்துறை ஐந்து நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இப் சோதனையின் அடிப்படையில் அவர் 900 கோடி ரூபாய் வரி விளைப்பு செய்துள்ளதாகவும் மாணவர் சேர்க்கைக்கு ஏஜெண்டுகளுக்கு 25 கோடி பணம் கொடுத்தது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் அதற்காக 25 கோடிகணக்கு காட்டியது மதுபானத் தொழில் கூடத்திற்கு அறக்கட்டளைக்குபணம் வழங்கியது..அறக்கட்டளையிலிருந்து 300 கோடி ரூபாய் வேறு தொழில்களுக்கு ஆந்திராவிற்கு கணக்கில் வராத 32 கோடி ரூபாய் ரொக்கம் 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்என பல்வேறு வழிகளில் போனில் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :