நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

by Admin / 18-10-2023 11:16:28pm
 நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ,உலகக்கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்து அணியும்  ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள... அடுத்து ஆடப் புகுந்த ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரகளை எடுத்தது நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..
 

Tags :

Share via